மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
திமுக கூட்டணி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது. மமக வேட்பாளராக திரு. செ. ஹைதர் அலி அவர்கள் போட்டியிடுகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கீழ்க்காணும் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழகப் பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்.