அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 21 October 2025

Attitude Events சார்பாக சகோதரி. Sanyo அவர்களின் தலைமையில் WOMENS CONCLAVE துபாயில் உள்ள Milliniam Airport Hotel-ல் மிக சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதித்த பெண்மணிகள் பலர் கலந்து கொண்டு தங்களது வெற்றி அனுபவங்களையும், கடந்து வந்த கடினமான பாதைகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர். சகோதரி ராஜாத்தி சல்மா அவர்கள் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, பல துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். இது பெண்களுக்கான நிகழ்வு என்பதால் எனது மகளுடன் கலந்து கொண்டேன். சிறப்பு அழைப்பாளருக்கு சால்வை அனுவித்து கண்ணியபடுத்தியதில் மகிழ்ச்சி!!மிக சிறப்பான இந்த நிகழ்விற்கு என்னை அழைத்து சிறப்பு செய்த Sanyo அவர்களுக்கு நன்றி!.

20/10/2025 இன்று நடந்த நமது கந்தூரி விழா

Friday, 3 October 2025

மரண அறிவித்தல்

அஸ்ஸலாமு அலைக்கும்
வெளிநாட்டு மரண அறிவிப்பு
மர்ஹும் S.இபுராஹிம் ஷா அவர்களின் மகனும், பக்கர், யூசுப்,சரிபு ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ரகுமான், அப்துல் ரஹிம், சுல்தான், சாகுல், ஜாஹிர் ஷா ஆகியோர்களின் சகோதரரும் மற்றும் தாசின் அவர்களின் மச்சானும் ஆகிய S.I.நிஷார் அஹமது அவர்கள் இன்று மலேசியாவில் மரணம் அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்