பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 30 August 2020
பல நாட்களாக டாக்டர் யாகத் அலி அவருடைய தெருக்களில் தண்ணீர் பைப் பழுதாகி நின்றது பஞ்சாயத்து தலைவருக்கு கவனத்துக்கு கொண்டு சென்று இன்று முழுமையாக சரி செய்யப்பட்டன அதைப்போன்று ரேஷன் கடை அருகில் இருந்த பைப்பு வாழ்வு சரி செய்யப்பட்டது சரி செய்யப்பட்டன நமது பஞ்சாயத்துக்கு பணி செய்த அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Monday, 1 June 2020
நான்கு வருடமாக ஊரில் CCTV கேமரா வைக்கவேண்டும் என்று பலரும் பல நேரங்களில் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் இன்னும் அப்படியே பேசுவார்கள் பெரிதாக ஏதாவது நடக்கும் வரை அல்லாஹ் பாதுகாக்கட்டும் எப்போதுதான் இதன் அவசியத்தை உணர போரோமோ தெரியவில்லைஇனியும் CCTV கேமரா வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று பெட்ரோல்,ஆடு என்பது கொலை,கொள்ளை , ஆள் கடத்தல் என்று விரிவாகும் காலம் தூரம் இல்லை இதை எல்லாவற்றையும் மீரி மாத வன்முறைக்கும் ஆளாக நேரலாம் சரியான ஆதாரம் இல்லை என்றால் எதயும் எப்படியும் மாற்ற முடியும் இதுதான் மிக பெரிய ஆபத்து. மாத வன்முறைக்கு வழி ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றீர்கள் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்க படுவீர்கள் CCTV இருப்பது தெரிந்தால் பயம் இருக்கும் மற்றவர்களுக்குவீடியோ ஆதாரம் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தும் அறிவுடையோர் புறம் மறந்து இருப்பது அழகல்ல லட்ச கணக்கில் உதவி செய்ய முடியும்போது இதை செய்ய முடியாதா?பொருளாதார சூழ்நிலையால் புதியவர்கள் குற்றவாளிகள் ஆக வாய்ப்புள்ளது அதை செய்யாதீர்கள் இப்படி நடந்து கொள்ளுங்கள் என்று வாட்ஸ் அப்பில் அனுப்புகிறோம். "யாரோ பாதிக்கபட போகின்றார்கள் நமக்கென்ன என்ற மன நிலையில் இருக்கின்றீர்கள் அந்த யாரோ நீங்களாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." கொரோனாவை காரணம் காட்டி ஊரையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முடிவை பணைகுளத்தில் மாற்ற அது பற்றி பேச உதவியது தலைவாயிலில் இருந்த கேமரா வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ கேட்டு இருப்பீர்கள் நமது ஊரில் ஏற்கனவே காவல்துறை கேமரா வைக்க அறிவுறுத்தி இருக்கின்றார்கள் இனிமேலும் ஊரின் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் இருப்பது நல்லதல்ல வர இருக்கும் ஆபத்திற்கு வரவேற்பு கொடுப்பது என்பதுபொறுப்பற்ற செயல்
Saturday, 30 May 2020
புதுவலசை மக்களுக்கு ஓர் எச்சரிக்கை வீட்டு வாசலில் வைக்கின்றேன் வண்டியின் பெட்ரோல் திருட்டு ஊருக்குள் தெரியும் ஆடுகள் திருட்டு ஒவ்வொரு நாளும் இது தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கின்றது இது சாதாரணமாக விட்டுவிட்டால் அது பெரிய திருடன் மாறிவிடும் பொதுமக்கள் கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும் ங்களுடைய உடமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ளப்படவேண்டும்
Subscribe to:
Posts (Atom)