அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 18 February 2013

ஒரே நேரத்தில் 3500 ஜோடிகளுக்கு திருமணம்: தென்கொரியா தேவாலயத்தில் கோலாகலம்

[ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 08:40.57 மு.ப GMT ]
தென்கொரியாவில் சுமார் 3500 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள மாபெரும் திருமண நிகழ்வு அரங்கேறியுள்ளது. தலைநகர் சியோலில் இருந்து வட கிழக்கே அமைந்துள்ள கப்யெயோங் எனும் நகரில் திருமணம் நடந்த அதே நேரத்தில் மூனியெஸ் (Moonies) என அழைக்கப் படும் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் வாழும் 24000 பேர் வீடியோ இணைப்பு மூலம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமண வைபவத்தில் தேவாலயத்தின் உறுப்பினர்கள் 400 பேரும் அடங்குவர்.
இத்தேவாலயம் மூலமாகப் பல ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கும் சம்பிரதாயம் 1960 ம் ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டது. 1997ம் ஆண்டு மட்டும் 30 000 ஜோடிகள் வாஷிங்டனில் திருமணம் செய்து வைக்கப் பட்டனர்.
இதேவேளை இந்தத் தேவாலயம் தனது மதத்தைப் பின்பற்றுபவர்களை மூளைச் சலவை செய்வதாகவும், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் உள்ளது.
newsonews thanks

No comments:

Post a Comment