அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

அறியாமையினாலும், நலத்தினாலும் பாதிக்கப்படும் முஸ்லிம் சமூகம், ஆதங்கப்படும் உலமா சமுதாயம் … -Audio





கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களாகிய நம் மீது பெரும் பான்மையினரின் சில குழுவினால் மேட்கொள்ளப்படும் அடக்கு முறை தொடர்பானஅனைத்து விடயங்களையும் நாம் அறிந்ததே.

சிலர் தங்களது அரசியல் இருப்பையும் செல்வாக்கையும் பாதுகாப்பதற்காக உலமாக்களை தட்டிக்கலிச்சி தூற்றுகிறார்கள். இன்னும் சிலர் தங்களது சொத்து செல்வங்கள்மற்றும் வியாபாரங்கள் என்பவற்றிக்கு பாதிப்பு ஏட்படக்கூடாது என்பதற்காக உலமாக்களை தூற்றுகிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரையும் அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.
கொலும்பு 03, கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயலில் அஷ் ஷெய்க் அப்துல் அஸீஸ் (ஹில்லிரி) அவர்களினால் (15/03/2013) நிகழ்த்தப்பட்ட” யார் இந்த உலமாக்கள் அவர்களுக்கு நாம் எப்படி கண்ணியமிளிக்க வேண்டும்” தொடர்பான குத்பா பிரசங்கம். தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரற்சினை தொடர்பான முக்கியவிடயங்கள் அஷ் அஸீஸ் (ஹில்லிரி) அவர்களினால் விரிவாக ஆராயப்பட்டது.

thihariyanews thanks

No comments:

Post a Comment