10 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களை அதிரடியாக ரத்து செய்த ஈராக் அரசு
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 07:37.16 மு.ப GMT ]
ஈராக்கில் சில
நாட்களாக ஷியா மற்றும் சன்னி என்ற இந்த இரண்டு பிரிவினரிடையே மீண்டும் மோதல்கள்
அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பலர் பலியாகியுள்ளனர்.
இந்த இரு பிரிவினரிடையே நடைபெறும் மோதல் சம்பவங்களை குறித்து தனியார்
தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரவர்களை பற்றி மிகைப்படுத்தி செய்திகளை ஒளிபரப்பியது.
இதனையடுத்து அல்-ஜசீரா, அல்-ஷரீக்கியா, பாக்தாத், பலுஜா, அல்-கர்பியா உள்ளிட்ட
10 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ஈராக் அரசு நேற்று
ரத்து செய்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment