அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 24 April 2013

உளவாளியாக செயற்பட்ட நெதர்லாந் தூதரக அதிகாரிக்கு 12 ஆண்டு சிறை!



on 24 April 2013.
நெதர்லாந்தை சேர்ந்தவர் (Raymond Poeteray) ரேமண்ட் பொயட்டெராய் 61. இவர் கடந்த 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை ஹாங்காங்கில் நெதர்லாந்து தூதரக அதிகாரியாக பணி புரிந்தார். அப்போது அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் ‘நேட்டோ’ படையின் நடவடிக்கைகள்...

குறித்த ஆவண ரகசியங்களை ரஷியாவுக்கு கொடுத்து வந்தார். எனவே, அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தப்பி செல்ல முயன்ற போது போலீசாரிடம் பிடிப்பட்டார். இவர் மீது ஹாக்கூ நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


அப்போது, இவருக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment