அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 20 May 2013

ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு




இன்றைய வாழ்வில் நாம் அனைவருக்கும் இருக்கும் சிலப் பிரச்சனைகளில் மறதியும் ஒன்று. இதன் மூலம் நாம் இழப்பவைகள் பல. நாம் இழந்தவைகளை மீண்டும் பெற, பல முக்கிய நிகழ்வுகளை ஞாபகத்தில் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு தேவையான சில வழிகளை இங்கே காண்போம்.


ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு...

1. பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதிசரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால்மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.


2. மறதி என்பது ஒரு நோய் அல்லஇதற்கு பல காரணங்கள் உள்ளனஅதில் ஒன்று நேரத்தைதிட்டமிடாமை.

3. தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம்நிம்மதியற்று போகிறதுஇந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறதுநேரத்தைதிட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும்.

4. மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக்கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம்அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம்நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.

5. மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல்இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில்பதியாமல் போகிறதுஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறுவிஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

6. இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்கமுடியும்மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியதுஅவசியம்.

7. நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும்முதலாவது குறுகிய கால நினைவாற்றல்.பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகைஅடுத்த வகைஅண்மைக் கால நினைவாற்றல்.

8. இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும்.சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.

9. ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளனமருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில்அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

10. குடிப்பழக்கம்வலிப்புபார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல்பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதுகர்ப்பிணிகளுக்கு குறுகிய காலஅண்மைக் கால நினைவாற்றலில்பாதிப்பு ஏற்படலாம்.

11. நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம்முதலில் அண்மைகால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர்.

12. புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும்ஒன்றையேதிரும்பத் திரும்பக் கூறுவதுபொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள்காணப்படும்.


13. தனி மனித ஆளுமைபிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுசமூக பழக்கங்கள் ஆகியவற்றைஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும்இதுபோன்ற காரணங்களால் பதற்றம்கடுப்புமனச்சோர்வுமற்றும் குழப்பம்அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்குவழிவகுக்கும்.

14. இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்பாதுகாப்புமுறைஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறதுமனிதனுக்கு வயதாகும்போதுபடிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறதுபுதிதாக எதுவும் உருவாவதில்லை.

15. வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாகஉற்பத்தி செய்யப்படுவதில்லைஇதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.

16. சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளைபழக்க வேண்டும்இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.

17. சத்தான உணவுஉடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும்.இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம்நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன்மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.

18. அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம்புதிர் விளையாட்டுவார்த்தைவிளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம்எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதைஅமைதியாக வைத்திருப்பது அவசியம்.

19. அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம்முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம்செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும்விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம்முக்கியமாகமறதிக்காககவலைப்பட கூடாதுஇதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

( இணையதளத்தில் படித்தது )

kathirvalaipoo thanks

No comments:

Post a Comment