இது குறித்து மாவட்ட கலெக்டர் கோவிந்த் சந்த்ராஷெட்டி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள காலம்பூர், ஜூனாகர்க் மற்றும் ஜெய்பட்னா ஆகிய மண்டலத்தில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும் 1,731 வீடுகள் சேதமடைந்துள்ளது, சுமார் 63 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இப்பகுதியில் வசித்து வந்த 30 ஆயிரம் மக்களும் பாதிப்படைந்துள்ளனர். பெல்ஹாண்டி பகுதியில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் ஒன்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூழ்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மீ்ட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
newindianews thanks |
No comments:
Post a Comment