2012 ஆம் ஆண்டில் மாத்திரம் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 445 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இந்தியாவில் மணித்தியாலத்திற்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிபரங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நாளாந்தம் 84 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் 6 பேரில் ஒருவர் இல்லத்தரசி என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்தியாவில் வருடந்தோறும் தற்கொலைகள் மூலம் தங்களது உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகளவானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது.
newindianews thanks |
No comments:
Post a Comment