June 24, 2013 09:21 am
சவுதி அரேபியா தனது அதிகாரபூர்வ வார இறுதி நாட்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளாக மாற்றியுள்ளது
.
அடுத்த வாரத்தில் இருந்து அமலுக்கு வரும் இதற்கான உத்தரவை மன்னர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.
வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில் சவுதி அரேபியா மாத்திரந்தான், தமது வேலை வாரத்தை சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரையாகப் பேணி வந்ததது.
பொருளாதார வாய்ப்புக்களில் ஏற்படும் இழப்பை சரி செய்ய இந்த மாற்றம் தேவைப்படுவதாக மன்னர் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
ஓமான் இப்படியான ஒரு மாற்றத்தை கடந்த மாதம் அறிவித்தது.
thamilan thanks
No comments:
Post a Comment