அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 14 June 2013

ஈரானில் இன்று ஜனாதிபதி தேர்தல்

[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 
ஈரானில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடந்து கொண்டிருக்கும் அதேவேளை அந்நாட்டு மக்கள் தங்கள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்க தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 
ஈரான் நாட்டின் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6 மணி வரை பெறவிருக்கின்றது. இந் நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு இன்று 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத் தேர்தலில் 50.1 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார், மற்றும் எந்த வேட்பாளரும் இந்த அளவு வாக்குகளை பெறாத பட்சத்தில், இரண்டாம் முறை வாக்கு பதிவு நடைபெறும்.
இன்று நடைபெறும் ஓட்டுப் பதிவின் முடிவுகள் நாளை (சனிக்கிழமை) வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நாட்டில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
ஈரான் ஜனாதிபதி முகமத் அகமதி நிஜாத், தற்போது இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
newsonews thanks

No comments:

Post a Comment