கணவரின் கண்முன்னே இளம் மனைவியை கற்பழித்து கொன்ற இரண்டு ஈராக் இராணுவ வீரர்களுக்கு மரணதண்டனை.
21 June 2013
ஈராக் கப்பல் படையில் பணிபுரிந்த இரண்டு முன்னாள் வீரர்கள், தன்னுடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் மனைவியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு வீரர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
yrone Miller, என்ற 25 வயது நபர் மற்றும் Emrys John, என்ற 23 வயது நபர் ஆகிய இருவரும் ஈராக் கப்பல் படையில் பணிபுரிந்தவர்கள். இவர்களுடன் பணிபுரியும் Jan Pietrzak, என்பவரது வீட்டிற்கு சென்ற இருவரும், அவருடைய மனைவி Quiana Jenkins-Pietrzak என்ற பெண்ணின் அழகில் மயங்கி, அந்த பெண்ணை அவரது கணவர் கண்முன்னே கற்பழித்துவிட்டு, பின்னர் இருவரையும் கொலை செய்தார்கள்.
திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் நடந்த இந்த சம்பவம் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று ஈராக் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களது கொலைக்கு உடந்தையாக இருந்த ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment