அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 14 June 2013

அமெரிக்காவுக்கு வெளியே ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் மையம்!


ஃபேஸ்புக் நிறுவனம் தனது புதிய தகவல் பரிமாற்ற மையத்தை ஸ்வீடன் நாட்டில் திறந்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே ஃபேஸ்புக் அமைக்கும், முதல் தகவல் பரிமாற்ற மையம் இது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை அமெரிக்க அரசு கண்காணிப்பதாக வெளியான தகவல், உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. ஐரோப்பாவில் 35 கோடி பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் நிலையில், அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இந்த மையம் நிர்வகிக்கும்.
ஸ்வீடன் நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்த மையம் செயல்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், இதுவரை 35 ஆயிரம் கோடி படங்களை சேமித்து வைத்துள்ளதாகவும், தினமும் புதிதாக 35 கோடி படங்கள் சேர்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.v

berunews.wordpress thanks

No comments:

Post a Comment