அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 2 July 2013

மதுரா தொடர் குண்டுவெடிப்பு:வி.ஹெச்.பி தலைவர் கைது!


blast_350_062813053917
லக்னோ:உ.பி மாநிலம் மதுரா கோஸிகலான் பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் ஜக்தீஷ் ஆனந்த் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் கோஸிகலானில் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி நான்கு குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் இப்பகுதியில் வாழும் மக்களை பீதிவயப்படுத்துவதே இக்குண்டுவெடிப்புகளின் நோக்கம் என்று இண்டலிஜன்ஸ் யூனிட் கூறுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சற்று முன்பு ஜக்தீஷ் ஆனந்த் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்கும் சி.சி.டி.வி டி.வி காட்சி பதிவுகள் உள்ளன.
குண்டுவெடிப்பை நிகழ்த்தை அப்பகுதியில் அமைதியான சூழலை சீர்குலைப்பதே ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் நோக்கம் என்று மதுரை துணை எஸ்.பி ராஜேஷ்குமார் சிங் ரத்தோர் கூறுகிறார்.கடந்த ஆண்டு கோஸிகலானில் நிகழ்ந்த வகுப்புவாத கலவரத்தின் பின்னணியில் வி.ஹெச்.பி இருப்பதாக கூறும் முஸ்லிம் தலைவர்களின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக ஜக்தீஷ் ஆனந்தின் கைது அமைந்துள்ளது.கடந்த நடந்த கோஸிகலான் கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
thoothuonline thanks

No comments:

Post a Comment