பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Wednesday, 2 January 2019
அஸ்ஸலாமு அலைக்கும்வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.சித்தார் கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி புதிய பள்ளிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கொடைவள்ளல் பாசமிகு அண்ணன் ஜனாப் *S T முஹம்மது ஷாஜகான்* அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது...மாஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து அருட்கொடைகளையும் வழங்கி அருள் செய்வானாக, மேலும் மேலும் இறைவன் அருள் புரியட்டும். இது போன்ற பல பள்ளிகள் கட்ட இறைவன்அருள்புரியட்டும் ஆமீன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment