*2022 ஆம் ஆண்டுக்கான MMS யின் புதிய நிர்வாகம் தேர்வு*
*நாள்* ....31/01/2022
*நேரம்* ....மஃரிப் தொழுகை க்கு பின்.
*தலைமை* ....முஸ்லிம் தர்ம பரிபாலன சபை (சுன்னத் ஜமாத்) நிர்வாகிகள்
*தலைவர்*.. H.சலிம் அகமது.
*து.தலைவர்*..N.அபுரார் அகமது.
*செயலாளர்*..D.ஜாஹிர் ஹூசைன்
*து.செயலாளர்*..S.முகம்மது யூசுப்.
*பொருளாளர்*..Y.சலிம் ராஜா.
*இசைத்துறை தலைவர்*... J.நிஜாமுதீன்.
*இசைத்துறை து.தலைவர்*..J.ஜாவித்.
*விளையாட்டுத்துறை தலைவர்*...J.சேக் சலாவுதீன்.
*விளையாட்டுத்துறை து.தலைவர்*... S.பாசித்.
*உறுப்பினர்கள்*..
H.ஹலிக்குல் ரஹ்மான்
S.அன்வர் அலி
M.இம்ரான் கான்.
N.ஜமில் அஹமது.
A.முஜாஹித்
A.தன்விர் அலி
A.அஸாருதின்
S.சபிர் ஹூசைன்
N.ரிஸ்வான் அலி
S. ஃபலா
M.முஹம்மது காசிம்
S.நிஃப்ரான் ரோசன்
S.முஹம்மது ஹம்தான்
V.உஸ்மான் ஷா
*சங்க ஏவலர்*..H.முஹம்மது ரபி
*புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர், ஜமாத் நிர்வாகிகள்,ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர்களின் ஒருமித்த கருத்துடன் இனிதே புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது...*
*இப்படிக்கு*,
முஸ்லிம் முன்னேற்ற சங்கம் *(MMS),*
புதுவலசை.
No comments:
Post a Comment