பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday, 24 November 2022
அஸ்ஸலாமு அலைக்கும், நமதூர் உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகட்கு ₹10000/ மதிப்புள்ள அணி சீருடை 30ம், ஸ்டேட் லெவல் தேர்ச்சி பெற்றவர்க்கு அவருக்கான ₹2000க்கான உபகரணங்களும்மொத்தம் ₹12000/பெயர் சொல்ல விரும்பாத நன்கொடையாளர் மூலம் நன்கொடை பெறப்பட்டு உடற்கல்வி ஆசிரியர் வேண்டுகோளின்படி அவர்களால் வாங்கபட்டு மாணவர்கட்கு கொடுக்க பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மென்மேலும் பரக்கத் செய்வனாக. ஆமின்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment