பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Thursday, 9 March 2023
ஒரு நாள் நீங்கள் வகித்த பதவிகளை விட்டுச் செல்வீர்கள், உங்களை சுற்றியிருந்தவர்கள், கோல் புறம் பேசியவர்கள், போட்டுக் கொடுத்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், அண்டிப் பிழைத்தவர்கள் என உங்கள் அருகாமையில் ஆனந்தம் கொண்டாடியவர்கள் எல்லோரும் சில நாட்களில் உங்களை மறந்து விடுவார்கள்.ஆனால், ஒரு சிலரைத் தவிர அவர்கள் உங்கள் அதிகாரத் துஷ்பிரயோகங்களினால் அநீதிகளுக்கு ஆளானவர்கள், அவர்கள் உங்களை மறக்கவே மாட்டார்கள், அவர்கள் அல்லாஹ்விடம் நீதி கேட்டு மன்றாடிக் கொண்டே இருப்பார்கள்.பதவிகள் அமானிதங்கள் அவற்றை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள், ஆமா சாமிகள், ஆள் பிடித்து கால் பிடித்து வால் பிடித்து அண்டிப் பிழைத்தோர் எவரும் ஸக்ராத்தின் போதும், மண்ணறையிலும் மஹ்ஷரிலும் உங்களுக்கு துணை நிற்க மாட்டார்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment