பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 9 April 2023
*1,15,000 மதிப்புள்ள உணவு பொருட்கள் 75 குடும்பங்களுக்கு வினியோகம்****************09/04/2023 ஆண்டுதோறும் தேவை உள்ளவர்களை தேடிச்சென்று உதவும் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு, திருவாடானை தொகுதி #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகம் சார்பாக *தமுமுக மாவட்ட செயலாளர் J.ஜாவித் அஸ்ஸாம்BE* தலைமையில் *சித்தார்த்க்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, ஆற்றங்கரை* ஆகிய ஊர்களில் முதல் கட்டமாக( 75 )குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு,எண்ணெய், சக்கரை,மசாலா பொருட்கள்,காய்கறிகள் உட்பட அனைத்தும் உள்ளடங்கிய சமையல் பொருட்கள் வழங்கபட்டது. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், முன்னிலை வகித்தார். இன் நிகழ்வில் து. செயலாளர் உபய்துல்லாஹ், புதுவலசை கிளை தலைவர் ஜாஹிர், மமக செயலாளர் சமீர், பொருளாளர் மகாதீர், மற்றும் நிர்வாகிகள் முகமது அப்சர், அஸ்னல் கான், மிசால், அப்ரின், ரகுமான், பனைக்குளம் சையது இப்ராஹிம்,மற்றும் ஹமீது சுல்தான், அத்தியூத்து ரஹ்மான், புதுவலசை ஜமாத் தலைவர் லியாகத் அலி, செயலாளர் பசூல்தீன், பொருளாளர் சேக்அலாவுதீன், சித்தார்கோட்டை பைத்துல் மால் செயலாளர் ரிபாய் மற்றும் ஜமாத் துணைச் செயலாளர் காதர் ரிஸ்வான், மற்றும் அத்தியூத்து ஆற்றங்கரை ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்اِنۡ تُبۡدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَ ۚ وَاِنۡ تُخۡفُوۡهَا وَ تُؤۡتُوۡ الۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٌ لَّكُمۡ ؕ وَيُكَفِّرُ عَنۡكُمۡ مِّنۡ سَيِّاٰتِكُمۡؕ وَاللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِيۡرٌ ﴿۲۷۱﴾தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்; (அல்-குர்ஆன் 2:271)தகவல்/செய்திஇராமநாதபுரம் மாவட்டம்-கிழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment