அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 17 August 2024

பெண்களை வாடி போடி என்றும்..வாமா போமா என்றும்வாடா போடா என்றும்பாப்பா என்றும்செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்துஆண்களின் வழக்கமாக இருக்கிறது.....இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்இருக்கிறது.மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும அழைக்கிறார்கள்.ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் ....அதனால் தான் சிலர் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.அந்த எழுத்து தன் மனைவிக்கானது..அதை சிலர் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்புவதில்லை💕










No comments:

Post a Comment