அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 4 September 2025

அஸ்ஸலாமு அலைக்கும்,நமது அரபி ஓலியுல்லா உயர் நிலை பள்ளிகளின் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் திரு. அழகேசன், திரு. பரத் குமார் ஆகியோர்கட்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தன்னலமற்று சேவையாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் சமூக சிற்பி விருது 2025 இன்று மாலை 4.30மணிக்கு இராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் எகனாமிக் சேம்பேர் நடத்தும் நிகழ்வில் பெறவிருக்கிறார்கள். அனைவரும் பங்குகொண்டு வாழ்த்துமாறு கேட்டு கொள்ள படுகிறீர்கள். நன்றி

No comments:

Post a Comment