அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 21 January 2013

இளம்பெண் பாலியல் பலாத்காரம்! பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!


இளம்பெண் பாலியல் பலாத்காரம்! பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
January 21, 2013  10:39 am
ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஒரு காலி இடத்தில் ஒரு இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அப்பெண்ணுக்கு வயது 20க்குள் இருக்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

 
அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இன்று (21,01,2013) அதிகாலை 2 அல்லது 3 மணி அளவில் இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவ நடந்த பகுதி கிராமப்புரம் என்பதால், மக்கள் மத்தியில் ஒரு பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. பொன்னி பார்வையிட்டார், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

thamilan thanks

No comments:

Post a Comment