February 21, 2013 09:03 am
|
கேரளா
அரசு, மதுபானம் வாங்குவோரின் வயது வரம்பை 18-லிருந்து 21
ஆக உயர்த்தியுள்ளது.
|
|
கேரளாவில் தான் தனிநபர் ஒருவர் அதிகமாக மதுபானம் அருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசியைவிட
மதுபானத்திற்கே அதிகமாக
செலவு செய்யப்படுவதாகவும் ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும்
குறிப்பிடப்படுகிறது.
அதிகளவில் இளைஞர்களே மதுபானத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா
அரசு, மதுபானம் வாங்குவோரின் வயது வரம்பை 18-லிருந்து 21
ஆக உயர்த்தியுள்ளது.
இதன்
மூலம், சிறுவர்கள்,
இளம் பருவத்திலேயே மது அருந்துவதைக் குறைக்க முடியும் என்று
கேரளா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
thamilan thanks
|
No comments:
Post a Comment