அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 17 March 2013

ஈராக்கில் அமெரிக்கர்கள் நடத்திய போரினால் 1.20 லட்சம் பேர் பலி

[ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 08:56.18 மு.ப GMT ]
அமெரிக்கர்கள் கடந்த 2011ம் ஆண்டு வரை ஈராக் நாட்டின் மீது நடத்திய போரினால் இதுவரை 1.20 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.நா, ஈராக்கில் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்பதை அறிய கண்டறியும் குழுவை அனுப்பியதிலிருந்து அமெரிக்கர்கள் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஈராக் மீது போர் தொடுத்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க பேராசிரியர்கள் பேர்ரி லெவி, விக்டர் சிடெல் ஆகியோர் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு வரை நடந்த இப்போரில் 1.20 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும், 400 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

.newsonews thanks

No comments:

Post a Comment