Sunday, 17 March 2013 12:42 administrator
ரிக்கா கிளை;
குவைத்தில் ரிக்கா கிளையின் சார்பாக ஒருங்கிணைப்பு கூட்டமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி 15 .03 .2013 அன்று வெள்ளிக் கிழமை கத்தா ஒன்னில் சிறிய ஜம்மியா அருகே உள்ள ஜும்மா பள்ளியில் வைத்து ஜும்மா தொழுகை முடிந்து கிளை தலைவர் வலங்கைமான் அப்துல் ரஹீம் தலைமையில் ஜிந்தா பாயின் படுகொலையை கண்டித்து கண்டன கூட்டம் நடந்தது
கண்டன உரையாக மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் பேசினார் .
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
தலைவராக ;வலங்கைமான்அப்துல்ரஹீம் ,
செயலளராக ;செங்கோட்டைமுகமதுஅலிசலீம்
,பொருளாளராக ;அரியலூர் அப்துல்லாஹ் ,
துணை தலைவராக காரைக்கால் முகமது சுல்தான் ,
துணை செயலளராக செங்கோட்டை பீர் முகமது ,
இணை செயலாளராக தத்துவாஞ்சேரி சாதிக் பாட்ஷா ,
இணை செயலாளராக சுவாமிமலை அபூபக்கர் ,
இணை செயலளராக கோவிந்தக்குடி சாதிக்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
மிர்காப்கிளை;
மிர்காப் கிளையின் முதலாம் மாதாந்திரக்கூட்டம் ஜிந்தாபாயின் படுகொலையை கண்டிக்கும் விதமாக கண்டன கூட்டமாக கைதான் கார்டனில் வைத்து இன்று(15 .03 .2013)மதியம் இரண்டு மணியளவில் கிளை தலைவர் ஆயங்குடி ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் நடந்தது
தமிழக அரசு ஜிந்தாபாயை கொன்ற கள்ள சாராய வியாபாரியான வெற்றி வேலன் மீது குண்டர் சட்டம் போட்டு கைது செய்ய வேண்டும் எனவும் ,
ஜிந்தாவின் குடும்பத்திற்கு அரசு 5 இலட்ச ருபாய் முதல்வர் நிவாரண நீதி கொடுக்க வேண்டும் எனவும் கண்டன உரையாற்றினர் இந்த கூட்டத்திற்கு மக்கள் தொடர்பு &மீடியா செயலாளர் பீர் மரைக்காயர் மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் கண்டன உரை நிகழ்த்தினார்கள்
கைதான் -மிஸ்ரிப் கிளை
அன்று 15 .03 .2013 வெள்ளிக் கிழமை மாலை 5 .30 மணிக்கு மிர்காப்பில் தமிழ் நாடு பெஸ்ட் சர்விஸ் கீழ் தளத்தில் வைத்து கைதான் -மிஸ்ரிப் கிளைகளின் ஒருங்கிணைந்த கூட்டதை கண்டன கூட்டமாக நடத்தப் பட்டது

No comments:
Post a Comment