அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 March 2013

கணவருக்காக 5 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய்

[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013,
கணவருக்காக தான் பெற்ற 5 குழந்தைகளையும் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரகசியமாக பெற்றெடுத்த 5 குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்.
இதற்கு அவர் கூறும் காரணம் வினோதமானது. அதிக குழந்தைகள் இருந்தால் எங்கே கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் கொன்றதாக தெரிவிக்கிறார்.
ஏற்கனவே அவர் 2 குழந்தைகளை வளர்த்து வருகிறார். குழந்தைகளை கொலை செய்த தகவல் தெரியவர அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது பிளென்ஸ்பர்கில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜேர்மன் நாட்டு சட்டப்படி அந்த பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.

.newsonews. thanks

No comments:

Post a Comment