அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 March 2013

ஆணுறுப்பை அறுத்து கோழிக்கு போடும் அதிசய மனிதன்



உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தியடைந்த முதியவர் தன் மர்மஉறுப்பை கத்தியால் அறுத்து கோழியிடம் வீசினார். வலி தாங்க முடியாமல் கதறி அழுத அவரை அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் சித்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அம்மசெருவு மிட்டா பகுதியை சேர்ந்தவர் எர்ரப்பா (60).
தேங்காய் வியாபாரி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு எர்ரப்பாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரது ஒரு கால் செயலிழந்தது. பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது எர்ரப்பாவின் காலை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். மனமுடைந்த எர்ரப்பா யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று மாலை குடும் பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் எர்ரப்பா மட்டும் இருந்தார். தன் உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்று விரக்தியும் வேதனையும் அடைந்த அவர் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்தார். திடீரென தன் ஆணுறுப்பை அறுத்து, வீட்டில் வளர்த்து வரும் கோழிகளிடம் வீசினார். நேரம் ஆகஆக ரத்தப் போக்கும் அதிகமானது.
வலி தாங்க முடியாமல் கதறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதனப்பள்ளி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


funny.saaddai. thanks
Share this article   







No comments:

Post a Comment