அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

தூத்துக்குடியில் விஷவாயுக் கசிவு: மக்கள் அவதி

[ சனிக்கிழமை, 23 மார்ச் 2013,
தூத்துக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்டு, அரசு மருத்துவமனை மார்க்கெட் பகுதி சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருவித விஷவாயுக் கசிவினால் பொதுமக்கள் பெரும் அவதியுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை அப் பகுதிகளில் ஒரு வித துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
விஷவாயு எங்கிருந்து வந்தது என்பது குறித்து அறிய வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்


..newindianews thanks

No comments:

Post a Comment