பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிப்பதற்காக, இரண்டாவது மாடியில் இருந்து பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர்குதித்து காயமடைந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு
சில நாட்களுக்குள், ஆக்ராவில்,
பிரிட்டன்
பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்கார முயற்சி நடத்தப்பட்டுள்ளது.
ஆக்ரா அருகே ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரிட்டன்
பெண்ணை, ஹோட்டல்
உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்ற போது, அதில் இருந்து
தப்பிக்க, அப்பெண் மாடியில் இருந்து குதித்து காயமடைந்தார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட உரிமையாளர் கைது
செய்யப்பட்டுள்ளார்
thamilan thanks
No comments:
Post a Comment