விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் புகைப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர்
என்பவர் குவைத் நாட்டிற்கு வீட்டு டிரைவர் வேலைக்கு சென்றார்.
வீடு டிரைவராக இருந்த அவரை ஒரு மாதம் மட்டும் ஆடு மேய்க்கும் படி அரபி சொல்ல சென்ற பிப்ரவரி மாதம் 26 தேதி குவைத் நாட்டின் சுதந்திர தின நாளான அன்று இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது அருகில் இருந்த ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் ஆடுகள் நுழைந்து விட்டதால் அதை விரட்டுவதற்க்காக ஜெய்சங்கர் அப்பகுதியில் சென்ற போது தனது நாட்டின் பாதுகாப்பிற்காக குவைத் ரானுவத்தால் தரைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட கண்னி வெடியில் சிக்கினார்.
இதனால் அவருடைய இரண்டு கால்களும்,இரண்டு கண்கள் பறி போயின இத்தகவலை அறிந்த குவைத் த.மு.மு.க & மமக நிர்வாகிகள் மண்டல உலாமாக்கள் அணி செயலாளர் ஆயங்குடி சலீம் ரப்பாணி அவர்கள் தலைமையில் மண்டல செயலாளர் முஜிப் ,மண்டல அமைப்பு செயலாளர் அலாவுதீன் ,மீடியா செயலாளர் பீர் மரைக்காயர் ,மிர்காப் கிளைதுனை தலைவர் அபுல் ஹசன் ,ஜெயசங்கரின் உறவினர் ஏழுமலை ஆகியோர் விரைந்து சென்று அவருக்கு உண்டான தேவையான உதவிகள் செய்ததோடு மட்டுமல்லாமல்.
மாநில தமுமுக -ம ம க தலைவர் J.S ரிபாய் அவர்களின் அனுமதியுடன் விழுப்புரம் மவட்டம் (தெற்கு) மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் முஜிபூர்ரஹிமான், மாவட்ட செயலாளர், முகமது அலி (மமக) மாவட்ட செயலாளர் பசல் முகம்மது (தமுமுக), மவட்ட துணை செயலாளர் பாருக், இளைஞர் அணி செயலாளர் பீர் முகம்மது ஆகியோர் உடனடியாக ஜெய்சங்கரின் குடும்பத்தாரை நேரில் சென்று ஆறுதல் கூறி ,
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஜெய்சங்கரின் குடும்பத்தாரையும் அவரின் மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளையும் மாவட்ட ஆட்சிதலைவர் சம்பத் அவர்களிடம் அழைத்து சென்று, பாதிக்கப்பட அந்த குடுப்பத்திற்க்கு உரிய நிவாரணமும், குவைத் மருத்துவ மனையில் கால்ளுகம் கண்களும் பறிகொடுத்து த.மு.மு.க & மமக வினரின் தேவையான உதவிகள் பெற்றுவரும் ஜெய்சங்கரை உடன் இருந்து பார்த்துக் கொள்ள அவரின் மனைவிக்கு அரசாங்கம் மூலம் விசா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சிதலைவர் சம்பத் அவர்களிடம் த.மு.மு.க & மமக மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்,
அதனை கனிவுடன் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பத் அவர்கள் எழுந்து வந்து ஜெய்சங்கரின் குழந்தைகளை பரிவுடன் கட்டி அனைத்து,
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்திக்கு அரசு சார்பாக வீடும், ஜெய்சங்கரின் மனைவிக்கு சுய தொழில் செய்ய கடன் உதவி (லோன்) மற்றும் ஜெய்சங்கரின் தந்தைக்கு மாதா மாதம் அரசாங்கம் மூலம் உதவி தொகையும், பாதிக்கபபட்ட குடும்பத்திற்க்கு முதலமைச்சர் மூலம் உதவி தொகையும், அவரின் மனைவிக்கு அரசு மூலம் விசா ஏற்ப்பாடும் செய்து தருவதாக உறுதி அளித்தார்,
த.மு.மு.க & மமக நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சம்பத் அவர்களுக்கு த.மு.மு.க & மமக நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
த.மு.மு.க & மமக நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திப்பதற்க்காக ஆட்சியர் அலுலவகம் வந்த ஜெய்சங்கரின் சொந்த ஊரைச் சார்ந்த (புகைப்பட்டி) நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் குவைத்தில் பாதிக்கப்பட்ட ஜெய்சங்கருக்கு அருகில் இருந்து உதவி செய்து வரும் த.மு.மு.க & மமக நிர்வாகிகளையும் இங்கு உதவியை செய்து வரும் மாவட்ட த.மு.மு.க & மமக நிர்வாகிகளையும் மனதார கட்டி அணைத்து பாராட்டினார்கள்
இது போன்று செய்ய வேண்டும் என எங்களுக்கே தோன்ற வில்லை அப்படி இருக்கையில் நீங்கள் பாய்களாக இருந்தும் எங்க ஜாதிக்காரங்களுக்கு இவ்வளவு பெரிய உதவியை செய்ததை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறியது
எங்கள் மனதை நெகிழ செய்தது
மாநில தமுமுக -ம ம க தலைவர் J.S ரிபாய்அவர்கள் மூலமாகவும் ,சட்ட மன்ற உறுப்பினர் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மூலமாகவும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது
(எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...)
ஜெய சங்கரின் செய்தியை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட் ,மற்றும் அனைத்து மீடியாக்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப் பட்டது

No comments:
Post a Comment