கூடங்குளம் இடிந்தகரையில் தமுமுக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம். கூடங்குளம்
போராட்டகுழுவின்அழைப்பின்பேரில் தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது 19/3/13 அன்று
நெல்லை வந்தார் காலையில் இடிந்தகரை போராட்ட பந்தலில் உண்ணாவிரதம் இருந்துவரும்
மக்களைசந்தித்து வாழ்த்திபேசினார் போராட்டகுழுதலைவர் உதயகுமார் தமுமுக மமக தங்களின்
போராட்த்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment