அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 March 2013

லெபனான்: உள்நாட்டுக் குழப்பத்தால் பிரதமர் ராஜினாமா!



on 23 March 2013.
இரண்டு வருடங்களுக்கு முன், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் மத்திய கிழக்கு நாடான லெபனானின் பிரதமராக நஜிப் மிகாடி ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தார். தற்போது இங்கு உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர் நேற்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா முடிவை அந்நாட்டு தொலைக்காட்சியில் தெரிவித்தார். இது குறித்து பிரதமரின் தகவல் அதிகாரியான பாரஸ் கிமையல் கூறியதாவது:- வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் விதமாக அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட ஒரு குழுவினை அமைத்து பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை செயல்பட முயற்சிக்கவில்லை.


பிரதமர், அரசியல் அமைப்பினை மதித்து நடக்க வேண்டும் என்பதால், இந்த நிலையில் அவரால் தொடர்ந்து செயல்பட முடியாது. மேலும், உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அஷ்ரப் ரபியின் பதவி நீட்டிப்பு குறித்தும் அமைச்சரவையில் பிரச்சினைகள் எழுந்தது. இதற்கு முடிவு ஏற்படாததால் பிரதமர் தனது ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

News :Source

eutamilar thanks

No comments:

Post a Comment