அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 17 March 2013

உண்ணாவிரதம் இருக்கும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து


Sunday, 17 March 2013 12:38 administrator

E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தலைமையில் தமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு எடுக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துகளையும், அவர்கள் நடத்தும்
இப்போராட்டத்திற்க்கு ஆதரவையும்; தெரிவித்துக்கொண்டது.இந்நிகழ்வின் பொது மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள உள்ள அடுத்த கட்ட ஜனநாயக ரீதியான அனைத்து போராட்டத்திற்க்கும் ம.ம.க உறுதுணையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு கூறப்பட்டது. இந்நிகழ்வின் போது மாநில செயலாளர் கோவை செய்யது , கோவை மாவட்ட தலைவர் இ.அஹமது கபீர் , அப்துல் பசீர் செயலாளர்(மமக) , த மு மு க செயலாளர் கவுன்சிலர். சாதிக் அலி , மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான் துணை தலைவர் அக்பர் அலி, ம ம க துணை செயலாளர் அக்சயா நிசார் , பகுதி தலைவர்கள் , நிர்வாகிளும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment