அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 20 March 2013

மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.டி.யூ), எம்.பி.ஏ., படிப்புக்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ.,(மனிதவளம், நிதியியல், சந்தை மேலாண்மை)
கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புடன், அந்த துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.1000 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். JNT University, Director, Kutapally, Hyderabad - 500085 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
தேர்வு முறை:
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஏப்ரல் 6 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.jntuh.ac.in/new என்ற இணையதளத்தை அணுகலாம்.

kalaisolai-valarkalvi. thanks

No comments:

Post a Comment