அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 April 2013

அரசு பஸ் கவிழ்ந்து 13 பேர் காயம்


By திருவாடானை

First Published : 21 April 2013 
திருவாடானை தாலுகா, எஸ்.பி. பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்ற அரசு பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் காயமடைந்தனர்.

  சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் எஸ்.பி. பட்டினம் அருகே வட்டாணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை காலை கவிழ்ந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த நடத்துநர் சேகர், குரோம்பேட்டையைச் சேர்ந்த  விஜயகுமார் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
  இவர்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.
 இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பஸ் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

dinamani thanks


No comments:

Post a Comment