அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 20 April 2013

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்: கால் மற்றும் கைகளை இழந்த பொலீஸ் அதிகாரிகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 03:25.03 மு.ப GMT ]
ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக தலிபான்கள் சண்டையிட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் நேட்டோ படையினருக்கு உதவி வரும் இரு தனியார் காவலர்களை பிடித்து அவர்களின் கை, காலை வெட்டியுள்ளனர்.அவர்களின் இருவரின் வலது கையையும், இடது காலையையும் அவர்கள் வெட்டியுள்ளனர் என தலிபான்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் நெடுஞ்சாலை திருடராக செயல்பட்டதால் அவர்களை நாங்கள் வெட்டினோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

newsonews. thanks

No comments:

Post a Comment