அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 13 May 2013

சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி


சவூதியில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி
ரியாத், மே 14- 

சவூதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். 

மரணத்தை ஏற்படுத்தக்கூடிய 'சார்ஸ்' போன்ற கரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் சவூதியில் உள்ள ஆஸ்பத்திரிகளின் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குளிர் மற்றும் காய்ச்சல் தான் இந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறி என்று டாக்டர்கள் கூறுகின்றனர். 

அல்-ஆஷாவில் உள்ள மன்னர் ப்ஹாத் ஆஸ்பத்திரியில் இந்த அறிகுறிகளுடன் வந்த 13 நோயாளிகளை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த மர்ம நோய்க்கு ஆளான 24 பேரில் 15 பேர் பலியாகியுள்ளதாக சவூதி அரேபியாவின் சுகாதார மந்திரி அப்துல்லா அல்-ராபியா தெரிவித்தார்.

maalaimalar thanks

No comments:

Post a Comment