மும்பையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்த மருத்துவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநிலம் தானேவில் உள்ள திவா பகுதியில், ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் வில்லியம் ஜேகப்.
இவர் கடந்த 24 ஆம் தேதி, தனது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த ஒரு இளம்பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்பு தலைமறைவானது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சுமார் 24 வயது நிரம்பிய அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மருத்துவரை தீவிரமாக தேடிவருகின்றனர்
.tamilcloud thanks
No comments:
Post a Comment