அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 4 May 2013

சென்னையில் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்



சென்னையில் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்
சென்னை, மே. 4-

சென்னையில் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். மாறுதலாகி செல்லும் இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:- 

அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடம் அடைப்புக்குறிக்குள் போடப்பட்டு உள்ளது. ராஜ்பாபு (கொருக்குப்பேட்டை)- ஐ.எஸ்., மாரியப்பன் (ஐ.எஸ்)- சேத்துப்பட்டு , ஜான்சுந்தர் (யானைகவுனி)-காசிமேடு, தாம்சன் (கட்டுப்பாட்டு அறை)- ஜெ.ஜெ.நகர், நடராஜன் (சேத்துப்பட்டு)- மகாகவி பாரதி நகர், ஸ்ரீகாந்த் (திருவேற்காடு)-சூளைமேடு, பாண்டி (கட்டுப்பாட்டு அறை)-கொருக்குப் பேட்டை,

சிவலிங்கம் (ஐ.எஸ்.)-மயிலாப்பூர், ராஜேந்திரன் (கட்டுப்பாட்டு அறை)-மதுரவாயல், விஜயலட்சுமி (ராயப்பேட்டை அனைத்து மகளிர்)-மத்திய குற்றப்பிரிவு, ஜெயச்சந்தரன் (கட்டுப்பாட்டு அறை)-ஆவடி, சேகர்பாபு (கட்டுப்பாட்டு அறை)-சேத்துப்பட்டு குற்றப்பிரிவு, கிரி (சூளைமேடு)-ஏழுகிணறு, பிரேமானந்த் (மத்திய குற்றப்பிரிவு)- பேசின் பிரிட்ஜ், கருணாகரன் (மயிலாப்பூர் குற்றப்பிரிவு)- கட்டுப்பாட்டு அறை, பிரபு- (சேத்துப்பட்டு குற்றப்பிரிவு)-கட்டுப்பாட்டு அறை, அன்புக்கரசன் (ஏழுகிணறு)-கட்டுப்பாட்டு அறை

maalaimalar thanks
.

No comments:

Post a Comment