அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 4 May 2013

அன்புமணி ராமதாசை கைது செய்யப்பட்டதை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.



    திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையை அடுத்த தீச்சட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஜெகன். இவர் 03.05.2013 இரவு 9 மணிக்கு அன்புமணி ராமதாசை கைது செய்யப்பட்டதை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து ஜெகனின் உறவினரான சுசீலா கூறியதாவது, அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட தகவலை டிவியில் பார்த்தது முதல் ஆளும் கட்சியையும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவையும் திட்டிக்கொண்டிருந்தான். திடீரென்று இரவு தீக்குளித்துவிட்டான் என்றார். 

nakkheeran thanks

No comments:

Post a Comment