பெங்களூர், மே 5-
கர்நாடகாவில் சட்டசபைக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக 5 ஆண்டுகள் ஆட்சியை பாரதீய ஜனதா இங்கு நிறைவு செய்துள்ளது. இங்கு பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
அக்கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல் மந்திரி பி.எஸ். எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுவதால், அவரது லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்குகள் பிரிந்து பாரதீய ஜனதாவுக்கு சவாலாக விளங்குவார் என்று சொல்லப்படுகிறது.
காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முக்கிய கட்சியாக மதசார்பற்ற ஜனதா தளமும் விளங்குவதால், இந்த தேர்தல் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

maalaimalar thanks
No comments:
Post a Comment