| [ சனிக்கிழமை, 18 மே 2013, |
அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமன் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
லாதா நகரிலிருந்து 93 கி.மீற்றர் தென்மேற்கே உள்ள சாந்தா குரூஸ் தீவில் 13 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவுஸ்திரேலிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்தது என்று தீவைச் சேர்ந்த மக்கள் கூறினர்.
மேலும், லாதா நகரில் கடந்த பிப்ரவரியில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது எழுந்த சுனாமி அலையில் அடித்துச் செல்லப்பட்டு 10 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newsonews thanks
|
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Saturday, 18 May 2013
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment