அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 18 May 2013

நான்கு சிறுநீரகங்களுடன் உயிர்வாழும் அதிஷ்டசாலிப் பெண்


நான்கு சிறுநீரகங்களுடன் உயிர்வாழும் அதிஷ்டசாலிப் பெண்

நான்கு சிறுநீரகங்களுடன் உயிர்வாழும் அதிஷ்டசாலிப் பெண்

May 19, 2013  11:50 am
லண்டனை சேர்ந்த ஜெஸ்சிகா கர்பே (20). இவருக்கு வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. எனவே அவர் வைத்தியரைச் சந்தித்தார்.

அப்போது சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்சிறுநீர் தொற்று நோய் இருப்பது தெரியவந்தது. அதற்குரிய மருந்து மாத்திரை வழங்கப்பட்டன. இருந்தும் நோய் குணமாகவில்லை.

எனவேஅவரது சிறுநீரகம் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போதுவலது புற சிறுநீரகத்துடன்7 செ.மீட்டர் கட்டி இருப்பதை வைத்தியர்கள் பார்த்தனர். இதை தொடர்ந்து 11நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

அதில்அவருக்கு வலப்புறத்தில் 2 சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சத்திரசிகிச்சை செய்து அவற்றுடன் வளர்ந்த கட்டி அகற்றபட்டது. இதன்போது, இடது புறத்தில் மேலும் 2 சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் ஜெஸ்சிகாவின் உடலில் 4சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று சிறுநீரகங்களுடன் ஒரு மனிதன் உயிர் வாழ்வது மிகப்பெரிய வரப்பிரசாதம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

thamilan. thanks

No comments:

Post a Comment