
மேற்கு வங்க மாநிலத்தில் 9 வயது மாணவனின் தலையை ஆசிரியை ஒருவர் பல தடவை சுவற்றில் மோதச்செய்ததால் அம்மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பர்கானா மாவட்டத்தில், மூன்றாம் வகுப்பு படிக்கும் பபி ஜோர்தார் எனும் மாணவனை சம்பா ராணி மோந்தல் எனும் ஆசிரியை இவ்வாறு பல முறை சுவற்றில் மோதச்செய்ததில் மாணவன் பலத்த காயம்டைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளான். சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது நண்பனுடன் வாக்குவாதத்தில் ஜோர்தர் ஈடுபட்டதை கண்டிப்பதற்காக இப்படி செய்துள்ளார்.
தனது நண்பனுடன் வாக்குவாதத்தில் ஜோர்தர் ஈடுபட்டதை கண்டிப்பதற்காக இப்படி செய்துள்ளார்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment