அமெரிக்காவின், பென்சில்வேனியாவை சேர்ந்தவர், ஜூலியா கேப்லஸ், 45. இவர், கடந்த, 30 ஆண்டுகளாக, மனித ரத்தத்தை குடித்து வருகிறார்.
15 வயதில், தன் காதலனை முத்தமிட்டபோது, ஆர்வத்தில் அவரின் உதட்டை கடித்து விட்டதாகவும், அப்போது கண்ட ரத்தத்தின் ருசி, தன்னை இன்னும் விடவில்லை,'' என, ஜூலியா
தெரிவித்துள்ளார்.
15 வயதில், தன் காதலனை முத்தமிட்டபோது, ஆர்வத்தில் அவரின் உதட்டை கடித்து விட்டதாகவும், அப்போது கண்ட ரத்தத்தின் ருசி, தன்னை இன்னும் விடவில்லை,'' என, ஜூலியா தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ரத்தம் குடிப்பதற்காக, தானே பிரத்யேகமான முறையில் ஊசி ஒன்றை தயாரித்துள்ளார். இதைக் கொண்டு, அவர்களின் உடலில் சிறிய துளையிட்டு, நேரடியாக ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்.
இவருக்கு ரத்தம் கொடுக்க, ஏராளமான நபர்கள் காத்திருக்கின்றனர். தவிர, இவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் கொடையாளர்கள், அதை, சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து மகிழ்கின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளாக ரத்தம் குடிக்கும் ஜூலியாவுக்கு, திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
thedipaar thanks
|
No comments:
Post a Comment