உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவிந்த்காட் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோவிந்த்காட் பகுதியில் இந்திய திபெத் எல்லைப்படை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்
nakkheeran thanks
No comments:
Post a Comment