அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 22 June 2013

கடாபிக்கு துரோகம் செய்தாரா சர்கோசி? புதிய சர்ச்சை

[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 
பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, நிக்கோலஸ் சர்கோசியின் பிரசாரத்துக்கு லிபியா நிதியுதவி செய்தது தெரியவந்துள்ளது.
இத்தகவலை கடாபியின் மொழிபெயர்ப்பாளர் மொஃப்தா மிஸ்சௌரி தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் நூறு கோடி ரூபாயை சர்கோசிக்கு வழங்கியதாக கடாபி தம்மிடம் தெரிவித்ததாக மிசௌரி கூறியுள்ளார்.
லிபியாவின் ஜனாதிபதியாக இருந்த கடாபி, சர்வதேச படைகளின் தாக்குதலில் கடந்த 2011ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதலை அப்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸியின் உத்தரவின் பேரில் பிரான்ஸ் படைகள்தான் முன்னின்று நடத்தின.
ஒருபுறம் கடாபியிடம் பணம் வாங்கிக் கொண்டு, மறுபுறம் அவரை கொலை செய்வதற்கும் உதவியதாக சர்கோசி மீது புகார் எழுந்துள்ளது.
கடாபியிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை சர்கோசி அபகரித்ததாக கடந்த ஆண்டிலேயே கடாபியின் மகன் ஃசைப் அல்-இஸ்லாம் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
news newsonews thanks

No comments:

Post a Comment