அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 24 June 2013

வட மாநில வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் தமிழர் பற்றி விவரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு


வட மாநில வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் தமிழர் பற்றி விவரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
044 28555036, 044 23452323 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. 


விவரங்களை அறிய சிறப்பு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை காவல்துறை. புனித யாத்திரை சென்றவரின் விவரங்களை புகைப்படத்துடன் அளித்து உதவி கோரலாம். சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி விவரம் அளிக்கலாம். உதவிக்கு 011 24193455, 011 24193456 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உத்தரகாண்ட் வெள்ள நிவாரண தொடர்பு எண்: 0135 2716201, 0135 2710925
யாத்ரீகர்கள் பற்றி 1070 என்ற கட்டணம் இல்லா எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். 
பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரம் அறிய 1503, 09412024365 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
ராணுவ மருத்துவ உதவிக்கு 18001805558, 18004190282 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 
பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளவர்களை ரயில்களில் கட்டணமின்றி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. டேராடூன் 0135262231, ரிஷிகேஷ் 01352434167

news nakkheeran thanks

No comments:

Post a Comment