அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 9 July 2013

எகிப்தில் இன்னும் சில நாட்களில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படும்: அட்லி மன்சூர்

[ புதன்கிழமை, 10 யூலை 2013, 
எகிப்தில் இன்னும் சில நாட்களில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படும் என இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் எகிப்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தில் அரசியல் நெருக்கடிகள் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி முஹமட் முர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்த் தரப்பாளர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து, ஜனாதிபதி முஹமட் முர்சி பதவியிலிருந்து விலக்கப்பட்டார். 

newsonews thanks

No comments:

Post a Comment